sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அரசு பள்ளி ஏழை மாணவர்களை டில்லி அழைத்துச்சென்ற எம்.பி.,

/

அரசு பள்ளி ஏழை மாணவர்களை டில்லி அழைத்துச்சென்ற எம்.பி.,

அரசு பள்ளி ஏழை மாணவர்களை டில்லி அழைத்துச்சென்ற எம்.பி.,

அரசு பள்ளி ஏழை மாணவர்களை டில்லி அழைத்துச்சென்ற எம்.பி.,


ADDED : ஜூலை 21, 2025 04:13 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: அ.தி.மு.க.,வை சேர்ந்த, ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன். மேட்-டூரை சேர்ந்த இவர், மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 10 முதல், பிளஸ் 2 வரை படிக்கும், 9 ஏழை மாணவர்களை தேர்வு செய்தார்.

தொடர்ந்து அவர்களை, அப்பள்ளியை சேர்ந்த, 3 ஆசிரியர்க-ளுடன் கடந்த, 17ல், கோவையில் இருந்து நேரடியாக டில்லி விமானத்தில், அவரது சொந்த செலவில் அழைத்துச் சென்றார். அங்கு பழைய பார்லி மென்ட் கட்டடம், புது கட்டடம், செங்-கோட்டை, குதுப்மினார் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிக்-காட்டினார். பின் நேற்று முன்தினம் இரவு, விமானம் மூலம் மேட்டூர் அழைத்து வந்தார்.

முதல்முறை டில்லிக்கு சுற்றுலாவாக அழைத்து சென்றதால்,

எம்.பி., சந்திரசேகரனுக்கு, மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி

மாணவர்கள், அவர்களது பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us