/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.2.76 கோடியில் தார்ச்சாலைகள் பணிகளை துவக்கி வைத்த எம்.பி.,
/
ரூ.2.76 கோடியில் தார்ச்சாலைகள் பணிகளை துவக்கி வைத்த எம்.பி.,
ரூ.2.76 கோடியில் தார்ச்சாலைகள் பணிகளை துவக்கி வைத்த எம்.பி.,
ரூ.2.76 கோடியில் தார்ச்சாலைகள் பணிகளை துவக்கி வைத்த எம்.பி.,
ADDED : அக் 14, 2024 04:54 AM
இடைப்பாடி: கொங்கணாபுரம் ஒன்றியம் காவடிக்
காரனுாரில், 69.91 லட்சம் ரூபாய், டவுன் பஞ்சாயத்தில் இரு இடங்களில், 1.87 கோடி ரூபாய், கோணசமுத்திரம் ஊராட்சியில், 20.05 லட்சம் ரூபாய் என, 2.76 கோடி ரூபாய் மதிப்பில், 4 இடங்களில் தார்ச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அச்-சாலை பணிகளை, தி.மு.க.,வின், சேலம் எம்.பி., செல்வகணபதி நேற்று தொடங்கி வைத்தார். இதில் கொங்கணாபுரம் ஒன்றிய தி.மு.க., செயலர் பரமசிவம், மாவட்ட துணை செயலர் சம்பத்-குமார், டவுன் பஞ்சாயத்து செயலர் அர்த்தனாரீஸ்வரன், தலைவர் சுந்தரம், ஊராட்சி தலைவர்கள் பாலாஜி(தங்காயூர்), பழனி-சாமி(எருமைப்பட்டி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.