தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மண் கடத்தியவர் கைது டிப்பர் லாரி பறிமுதல்

மண் கடத்தியவர் கைது டிப்பர் லாரி பறிமுதல்

மண் கடத்தியவர் கைது டிப்பர் லாரி பறிமுதல்


ADDED : செப் 29, 2026 06:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 06:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இடைப்பாடி; இடைப்பாடி போலீசார், அங்குள்ள புறவழிச்சா-லையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி விசாரித்தபோது, 4 யுனிட் கிராவல் மண் கடத்தி வந்ததும், அதை ஓட்டி வந்தவர், குப்பதா-சன்வளவை சேர்ந்த டிரைவர் நவீன், 26, என்-பதும் தெரிந்தது. இதனால் மண்ணுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், நவீனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us