sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

3 மாத சம்பளம் கேட்டு நகராட்சி ஆபீஸ் முற்றுகை

/

3 மாத சம்பளம் கேட்டு நகராட்சி ஆபீஸ் முற்றுகை

3 மாத சம்பளம் கேட்டு நகராட்சி ஆபீஸ் முற்றுகை

3 மாத சம்பளம் கேட்டு நகராட்சி ஆபீஸ் முற்றுகை


ADDED : அக் 26, 2024 08:04 AM

Google News

ADDED : அக் 26, 2024 08:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: நரசிங்கபுரம் நகராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. அங்கு டெங்கு, மலேரியா தடுப்பு பணிகளுக்கு, 29 ஒப்பந்த பணியாளர்கள் பணி-புரிகின்றனர்.

அவர்கள் நேற்று, நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தை முற்று-கையிட்டு, 3 மாத சம்பள நிலுவை தொகை, கூலி உயர்வு கேட்டு பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி கமி-ஷனர் சையதுமுஸ்தபாகமால்(பொ), பேச்சு நடத்தினார்.

அப்போது, 'சம்பளம் பெற, ஒப்பந்த நிறுவனத்திடம் பேசி நடவ-டிக்கை எடுக்கப்படும். கூலி உயர்வு குறித்து துறை அதிகாரிக-ளுக்கு தகவல் அளிக்கப்படும்' என்றார். இதனால் ஒப்பந்த பணி-யாளர்கள், போராட்டத்தை கைவிட்டு

கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us