sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கோவிலில் திருடும் மர்ம நபர்கள்

/

கோவிலில் திருடும் மர்ம நபர்கள்

கோவிலில் திருடும் மர்ம நபர்கள்

கோவிலில் திருடும் மர்ம நபர்கள்


ADDED : ஆக 27, 2024 05:04 AM

Google News

ADDED : ஆக 27, 2024 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துாரில், புது பஸ் ஸ்டாண்ட் அருகில், வெள்ளை விநாயகர் கோவில் உள்ளது. தினசரி வழிபாட்டுடன், புது பைக், மொபட், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு முதல் பூஜை செய்யும் கோவிலாகவும் உள்ளது.

வழக்கமாக மதியம், 12:00 மணிக்கு மேல், நடை சாத்திய பிறகு, கருவறை கதவை மட்டும் தாழிட்டு செல்வது வழக்கம். அவ்வாறு தாழிட்ட கதவுகளை திறந்து, பக்தர்கள் காணிக்கையாக போடும் காசு, பணத்தை மர்ம நபர்கள் திருடி வந்துள்ளனர். காணிக்கையை திருடும் காட்சி, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி-யுள்ளது. இதில் ஈடுபட்ட இருவரை, ஆத்துார் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us