sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஈ.வெ.ரா., பெயரை அழித்துவிட்டு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

/

ஈ.வெ.ரா., பெயரை அழித்துவிட்டு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈ.வெ.ரா., பெயரை அழித்துவிட்டு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈ.வெ.ரா., பெயரை அழித்துவிட்டு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 25, 2025 05:06 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு:சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையின், 8வது கொண்டை ஊசி வளைவுக்கு, ஈ.வெ.ரா., பெயர் வைக்கப்பட்டுள்-ளது. அதன் மீது, நா.த.க.,வினர், நேற்று காலை கருப்பு பெயின்ட் அடித்து, 'தகடூர் அதியமான்' வளைவு என, பிளக்ஸ் ஒட்டினர். தொடர்ந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்-றனர்.

இதுகுறித்து, நா.த.க., வினர் கூறுகையில், '8வது வளைவுக்கு, 'தகடூர் அதியமான்' என பெயர் வைக்கப்பட்டிருந்தது. கடந்த கோடை விழாவின்போது நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை புதுப்பித்தபோது, ஈ.வெ.ரா., வளைவு என மாற்றி எழுதிவிட்-டனர்' என்றனர்.இதையடுத்து, ஈ.வெ.ரா., வளைவு மீது, தகடூர் அதியமான் வளைவு என பிளக்ஸ் ஒட்டிய நா.த.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஏற்காடு திராவிடர் விடுதலை கழகம் சார்பில், ஏற்-காடு போலீசார், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us