sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆண்டகலுார் கேட்டில் நிழற்கூடம் தேவை

/

ஆண்டகலுார் கேட்டில் நிழற்கூடம் தேவை

ஆண்டகலுார் கேட்டில் நிழற்கூடம் தேவை

ஆண்டகலுார் கேட்டில் நிழற்கூடம் தேவை


ADDED : நவ 28, 2024 06:50 AM

Google News

ADDED : நவ 28, 2024 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் தேசிய நெடுஞ்சாலையில், ஆண்டகலுார் கேட் அமைந்-துள்ளது. ஆண்டகலுார் கேட்டில் உள்ள அரசு கலைக்கல்லுாரி யில், 2,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆண்டகலுார் கேட்டில் இருந்து நாமக்கல், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் வெட்ட வெளியி-லேயே

காத்திருக்கின்றனர். அதேபோல் சேலம், பெங்களூரு, கோவை செல்வதற்கும் பயணிகள் திறந்தவெளியில்

காத்திருக்-கின்றனர். மக்கள் நலன் கருதி, நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை

எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us