sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆன்லைன் பதிவு கட்டமைப்பு இல்லை ;மேட்டூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

/

ஆன்லைன் பதிவு கட்டமைப்பு இல்லை ;மேட்டூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் பதிவு கட்டமைப்பு இல்லை ;மேட்டூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் பதிவு கட்டமைப்பு இல்லை ;மேட்டூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 10, 2025 09:53 AM

Google News

ADDED : டிச 10, 2025 09:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்கு-களை முதல்கட்டமாக கணினியில் பதிவு செய்த பின் விசாரிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் மேட்டூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், 3 கணினி, ஒரு ஸ்கேனர் உள்ளன. அதை இயக்க ஒரே அலுவலர் உள்ளார். ஆனால் ஒரு நாளில், 2,000 முதல், 3,000 பக்கங்களை பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. சில

நேரங்களில் ஆன்-லைனும் வேலை செய்வதில்லை.இதனால் பல மணி நேர பணி பாதிக்கப்படுவதா-கவும், முறையான கட்டமைப்பு வசதிகளை ஏற்ப-டுத்திய பின், கணினியில் பதிவு செய்யவும் கோரி, கடந்த, 1 முதல், வக்கீல்கள், நீதிமன்ற பணி புறக்கணிப்புபோராட்டத்தில்

ஈடுபட்டுள்-ளனர்.இந்நிலையில் நேற்று காலை மேட்டூர் அணை வக்கீல் சங்கத்தலைவர் செந்தில்குமார் தலை-மையில் ஏராளமான

வக்கீல்கள், நீதிமன்ற வளாகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். செயலர் மனோகரன், பொருளாளர் விஜயராகவன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us