தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இடமாற்றத்தை தவிர்க்க செவிலியர் ஆர்ப்பாட்டம்

இடமாற்றத்தை தவிர்க்க செவிலியர் ஆர்ப்பாட்டம்

இடமாற்றத்தை தவிர்க்க செவிலியர் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 09, 2026 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 01:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: அனைத்து செவிலியர் சங்கம் சார்பில், ஆத்துார், தென்னங்குடிபா-ளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தி தலைமை வகித்தார். அதில், பல்வேறு கோரிக்கைகளை வலியு-றுத்தினர்.

இதுகுறித்து செவிலியர்கள் கூறியதாவது:

கடந்த, 2015ல் திறன் மேம்பாடு திட்டத்தில், 192 செவிலியர்கள், ஆரம்ப சுகாதார நிலைய பணிகளுக்கு நியமிக்கப்பட்டனர். அவர்-களை, அரசு மருத்துவமனைகளுக்கு இடமாற்ற முயற்சி நடக்கி-றது. இதனால் மருத்துவ பணி பாதிக்கப்படும். ஏற்கனவே காலி பணியிடத்தால் தினமும், 10 முதல், 15 மணி நேரம் பணிபுரியும் சூழல் உள்ளது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்-களில் கூடுதல் செவிலியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us