sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஒடிசா வாலிபர் கைது; 24 பவுன் நகை மீட்பு

/

ஒடிசா வாலிபர் கைது; 24 பவுன் நகை மீட்பு

ஒடிசா வாலிபர் கைது; 24 பவுன் நகை மீட்பு

ஒடிசா வாலிபர் கைது; 24 பவுன் நகை மீட்பு


ADDED : மே 03, 2024 07:00 AM

Google News

ADDED : மே 03, 2024 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : சேலம் ரயில்வே டி.எஸ்.பி., பெரியசாமி, ஜங்ஷனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சேலம், பழைய சூரமங்கலம், பெரியார் நகரை சேர்ந்தவர் மணிவேல், நேற்று அதிகாலை, 2:50 மணிக்கு ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்தார்.

அவரிடம் ஒடிசாவை சேர்ந்த பினாட் நாயக், 33, என்பவர், கத்தியை காட்டி மிரட்டி, 2 பவுன் சங்கிலியை பறித்துச்சென்றார்.இதுதொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து அவரை தேடினர். காலை, 6:30 மணிக்கு ரயில்வே கோட்ட அலுவலகம் அருகே நின்றிருந்த பினாட் நாயக்கை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் மீது ஓசூர், தர்மபுரி, ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களில், சங்கிலி பறிப்பு உள்பட, 7 வழக்குகள் இருப்பது தெரிந்தது. அவரிடம் இருந்து, 24 பவுன் நகைகளை, ரயில்வே போலீசார் மீட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us