/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாட்டராயசாமி கோவிலில் ரூ.4.82 லட்சம் காணிக்கை
/
நாட்டராயசாமி கோவிலில் ரூ.4.82 லட்சம் காணிக்கை
ADDED : டிச 26, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாட்டராயசாமி கோவிலில் ரூ.4.82 லட்சம் காணிக்கை
காங்கேயம், டிச. 26-
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள நாட்டராயசாமி கோவிலில், ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தனசேகரன் தலைமையில், கோவில் அறங்காவலர் காவலர் குழு தலைவர் சந்திரசேகரன், ஆய்வாளர் சதீஷ் செந்தில்வேல், கோவில் செயல் அலுவலர் மாலதி ஆகியோர் முன்னிலையில், 2024ம் ஆண்டு அக்., 23ம் தேதிக்கு பிறகு நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. இதில், நான்கு லட்சத்து, 82 ஆயிரத்து, 387 ரூபாய், 32 கிராம் தங்கம், 60 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

