/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின் உதவி பொறியாளர் அலுவலகம் இடமாற்றம்
/
மின் உதவி பொறியாளர் அலுவலகம் இடமாற்றம்
ADDED : மே 10, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி : வாழப்பாடி, தும்பல் பஸ் ஸ்டாப் அருகே ஊராட்சி கட்டடத்தில், மின் உதவி பொறியாளர் அலுவலகம் செயல்பட்டது.
அந்த அலுவலகம், நிர்வாக காரணத்தால், தும்பல் துணைமின்நிலையம் அருகே தமிழக மின் உற்பத்தி, பகிர்மான கழகத்துக்கு சொந்தமான கட்டடத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து வரும், 13 முதல் செயல்பட உள்ளது. மக்கள், மின்நுகர்வோர் பயன்படுத்திக்கொள்ள, செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.