/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விமான நிலைய விரிவாக்கம் 'சர்வே' பணியில் அதிகாரிகள்
/
விமான நிலைய விரிவாக்கம் 'சர்வே' பணியில் அதிகாரிகள்
விமான நிலைய விரிவாக்கம் 'சர்வே' பணியில் அதிகாரிகள்
விமான நிலைய விரிவாக்கம் 'சர்வே' பணியில் அதிகாரிகள்
ADDED : நவ 14, 2024 07:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்:சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு தும்பிப்பாடி, சிக்கனம்பட்டி, பொட்டியபுரம், காமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 'சர்வே' பணி நடந்து வருகிறது.
இதற்கு பல விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நில எடுப்பு தாசில்தார்கள் பொன்னுசாமி, காந்திதேசாய் ஆகியோர், பல கட்டங்களாக பேச்சு நடத்தி வருகின்றனர். நேற்று காமலாபுரம், பெரியகவுண்டன்வளவில் உள்ள
நிலத்தில், சர்வே எடுக்கும் பணி நடந்தது. பாதுகாப்புக்கு ஓமலுார் போலீசார் இருந்தனர். தாசில்தார்கள் முன்னிலையில் நிலங்களில் உள்ள வீடு, கிணறு, தொட்டி, மரங்கள் என, அதிகாரிகள் கணக்கெடுத்தனர்.