ADDED : நவ 25, 2024 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: கொண்டலாம்பட்டியில் உள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டுள்-ளதாக, சீலநாயக்கன்பட்டி மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.
உடனே போர்மேன் பழனிவேல் உள்ளிட்ட ஊழி-யர்கள் சென்றபோது, மின்மாற்றியில் இருந்த, 350 லிட்டர் ஆயில் திருடுபோனது தெரிந்தது. இதையடுத்து உதவி பொறி-யாளர் சாரதா, நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கொண்ட-லாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.