நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: ஓமலுார் அருகே மானாத்தாள், செவிக்காட்டை சேர்ந்த பழனி-சாமி மனைவி விஜயா, 62. இவர் கடந்த, 11ல், எஸ்.கொல்லப்-பட்டியில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்றார்.
பின் அங்கிருந்து புறப்பட்ட அவர், வீடு திரும்பவில்லை. இதுகு-றித்து விஜயாவின் மகன் சதீஷ்குமார் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.

