/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆக., 12ல் இடைத்தேர்வு சி.இ.ஓ., உத்தரவு
/
ஆக., 12ல் இடைத்தேர்வு சி.இ.ஓ., உத்தரவு
ADDED : ஜூலை 31, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: நடப்பு கல்வியாண்டு வகுப்பு தொடங்கி இரு மாதங்களான நிலையில், சேலம் மாவட்ட அளவில் ஒரே மாதிரி வினாத்தாள்களில் இடைத்தேர்வு நடத்தப்பட உள்ளது.
அதன்படி ஆக., 12 முதல், 16 வரை, ஒரு தேர்வுக்கு ஒன்-றரை மணி நேரம் என, காலையில் இரு வகுப்பு, மதியம் இரு வகுப்புகளுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான வினாத்தாள், கட்டுக்காப்பு மையங்களில் இருந்து, தேர்வு நாளில் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் சேக-ரித்து கொள்ள, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டுள்ளார்.