sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இன்று டி.என்.சி.ராக்ஸ் தியேட்டர்ஸ் திறப்பு

/

இன்று டி.என்.சி.ராக்ஸ் தியேட்டர்ஸ் திறப்பு

இன்று டி.என்.சி.ராக்ஸ் தியேட்டர்ஸ் திறப்பு

இன்று டி.என்.சி.ராக்ஸ் தியேட்டர்ஸ் திறப்பு


ADDED : ஜூலை 11, 2024 12:55 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தர்மபுரியில், டி.என்.சி., நிறுவனம் சார்பில், 'டிமேக்ஸ்' எனும், 5 திரைகள் அடங்கிய நவீன மல்டிபிளக்ஸ் திரையரங்கம் செயல்படு-கிறது.

இந்த நிறுவனம் தற்போது, சேலம், அழகாபுரம், சாரதா கல்-லுாரி சாலையில், 'ரத்னா ஸ்கொயர்' வணிக வளாகத்தில், 'டி.என்.சி., ராக்ஸ் தியேட்டர்ஸ்' எனும் பெயரில், 4 திரைகள் அடங்கிய, மல்டிபிளக்ஸ் திரையரங்கத்தை, அதிநவீன வசதிக-ளுடன் அமைத்துள்ளது. புட் கோர்ட், கார் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் தியேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று மாலை, 5:30 மணிக்கு நடக்கிறது. இதற்கு, டி.என்.சி., தியேட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் இளங்கோவன் தலைமை வகிக்-கிறார். இயக்குனர்கள் பிரேம், சினேகா பிரவீன், வேலுபிரசாத் முன்னிலை வகிக்கின்றனர். நகராட்சி நிர்வாகம், நகர்புற குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் நேரு, தியேட்டரை திறந்து வைக்-கிறார். தி.மு.க.,வின், சேலம் மத்திய மாவட்ட செயலர் ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், சேலம் எம்.பி., செல்வக-ணபதி, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்ட முக்-கிய பிரமுகர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை டி.என்.சி., ராக்ஸ் தியேட்டர்ஸ் நிர்வாகத்தினர், பணியாளர்கள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us