/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆத்துாரில் பேவர் பிளாக் சாலை திறந்து வைப்பு
/
ஆத்துாரில் பேவர் பிளாக் சாலை திறந்து வைப்பு
ADDED : செப் 17, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார் கிழக்கு மாதா கோவில் தெருவில், பேவர் பிளாக் சாலையை, எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
ஆத்துார் நகராட்சி, 11வது வார்டு, கிழக்கு மாதா தெருவில், 9 லட்சம் ரூபாயில், பேவர்பிளாக் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையை நேற்று, அ.தி.மு.க., ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் திறந்து வைத்தார். ஆத்துார் புனித ஜெயராக்கினி தேவாலய பங்குதந்தை அருளப்பன், கவுன்சிலர்கள் உமாசங்கரி, ராஜேஸ்குமார், அ.தி.மு.க., நகர செயலர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

