/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'ஆப்பரேஷன் சிந்துார்' பா.ஜ., பேரணி
/
'ஆப்பரேஷன் சிந்துார்' பா.ஜ., பேரணி
ADDED : மே 30, 2025 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி, 'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றியை தொடர்ந்து, இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பா.ஜ.,வின், மகுடஞ்சாவடி மண்டலம் சார்பில், வெற்றி பேரணி நேற்று நடந்தது.
மண்டல தலைவர் வடிவேல், இடங்கணசாலை மண்டல தலைவர் கலைச்செல்வி தலைமை வகித்தனர். மகுடஞ்சாவடி முத்து முனியப்பன் கோவில் அருகே தொடங்கிய பேரணியில், கட்சியினர், தேசிய கொடியை ஏந்தி இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முழக்கமிட்டபடி, மகுடஞ்சாவடி பஸ் ஸ்டேண்ட் வரை சென்று நிறைவு செய்தனர்.