ADDED : ஏப் 26, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:
மே, 1ல் தொழிலாளர் தினம் என்பதால், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்., 1, எப்.எல்., 3ஏ, எப்.எல்., 3 ஏஏ உரிமம் பெற்ற ஓட்டல், கிளப்புகளில் இயங்கும் மதுக்கூடங்கள், டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்துள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். இதை மீறி விற்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.