sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆர்ப்பாட்டம் நடத்த 5 நாளுக்கு முன் அனுமதி பெற உத்தரவு

/

ஆர்ப்பாட்டம் நடத்த 5 நாளுக்கு முன் அனுமதி பெற உத்தரவு

ஆர்ப்பாட்டம் நடத்த 5 நாளுக்கு முன் அனுமதி பெற உத்தரவு

ஆர்ப்பாட்டம் நடத்த 5 நாளுக்கு முன் அனுமதி பெற உத்தரவு


ADDED : செப் 21, 2024 06:51 AM

Google News

ADDED : செப் 21, 2024 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு அறிக்கை:சேலம் மாநகரில் அரசியல் கட்சி, சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் உள்ளிட்டவை நடத்த, சட்டப்படி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற்று நடத்தவேண்டும். குறிப்-பாக, 5 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

உரிய கால அளவுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீ-லிக்கப்படாது. விளையாட்டு, திருமணம், இறுதி ஊர்வலம் உள்-ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு இது பொருந்தாது. இந்த உத்தரவு அக்., 4 வரை அமலில் இருக்கும்.






      Dinamalar
      Follow us