/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போட்டித்தேர்வுக்கு தயார்படுத்த 87 பயிற்சி மையங்கள் அமைப்பு
/
போட்டித்தேர்வுக்கு தயார்படுத்த 87 பயிற்சி மையங்கள் அமைப்பு
போட்டித்தேர்வுக்கு தயார்படுத்த 87 பயிற்சி மையங்கள் அமைப்பு
போட்டித்தேர்வுக்கு தயார்படுத்த 87 பயிற்சி மையங்கள் அமைப்பு
ADDED : அக் 27, 2024 04:19 AM
சேலம்: தமிழக அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் உயர்கல்விக்கு செல்லும்படி பல்வேறு நட-வடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
அதன்படி அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களை, உயர்கல்வி போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்த முதல்கட்டமாக கோவை, கடலுார், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை தஞ்சாவூர், நீலகிரி, தேனி, திருப்பத்துார், திருவள்ளூர், ஈரோடு உள்பட, 15 மாவட்-டங்களில், வட்டார அளவில், 87 பயிற்சி மையங்கள், அரசு பள்-ளிகளில் ஹைடெக் லேப் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சனிதோறும் போட்டித்தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு விருப்பத்தேர்வு அடிப்படையில் ஆசிரியர்க-ளுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளன.