ADDED : பிப் 23, 2024 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி;பனமரத்துப்பட்டி, நாழிக்கல்பட்டி ஊராட்சி அலுவலக கட்டட திறப்பு விழா நேற்று நடந்தது.
தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார், அந்த கட்டடத்தை திறந்து வைத்தார். அதேபோல் சத்துணவு சமையல் கூடம் திறக்கப்பட்டது. பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு துணைத்தலைவர் சங்கர், தி.மு.க., ஒன்றிய செயலர் உமாசங்கர், மாவட்ட பிரதிநிதி சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.