sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கமிஷனர் வராததால் கட்சி கூட்டம் ஒத்திவைப்பு

/

கமிஷனர் வராததால் கட்சி கூட்டம் ஒத்திவைப்பு

கமிஷனர் வராததால் கட்சி கூட்டம் ஒத்திவைப்பு

கமிஷனர் வராததால் கட்சி கூட்டம் ஒத்திவைப்பு


ADDED : மே 07, 2025 02:17 AM

Google News

ADDED : மே 07, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடங்கணசாலை,:இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கட்சிகளின் பேனர், கொடி கம்பங்களை அகற்றுவது தொடர்பாக, நகராட்சி அலுவலகத்தில், கமிஷனர் பவித்ரா தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நேற்று மதியம், 3:00 மணிக்கு நடக்கவிருந்தது.

அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் வந்தனர். மாலை, 4:00 மணி வரை கமிஷனர் வரவில்லை. கட்சியினர் தொடர்பு கொண்டபோது, கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக தெரிவித்தார். இதனால் கட்சியினர் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us