sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

2ம் நாளாக ஒன்றிய ஆபீசை முற்றுகையிட்ட மக்கள்

/

2ம் நாளாக ஒன்றிய ஆபீசை முற்றுகையிட்ட மக்கள்

2ம் நாளாக ஒன்றிய ஆபீசை முற்றுகையிட்ட மக்கள்

2ம் நாளாக ஒன்றிய ஆபீசை முற்றுகையிட்ட மக்கள்


ADDED : நவ 12, 2025 01:21 AM

Google News

ADDED : நவ 12, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி, கெங்கவல்லி, ஆணையாம்பட்டி ஊராட்சி ஆணையாம்பட்டி புதுாரில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதி மக்கள், சீரான குடிநீர் வினியோகம்; தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை கேட்டு, நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அலுவலர்கள் யாரும் இல்லாததால் திரும்பிச்சென்றனர். இந்நிலையில் நேற்று மதியம், 12:30 மணிக்கு, ஆணையாம்பட்டி புதுாரை சேர்ந்த மக்கள், ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம், துணை பி.டி.ஓ., யுவராஜ் பேச்சு நடத்தினார். அப்போது,

'பி.டி.ஓ.,விடம் எடுத்துரைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி அளித்தார். பின் மக்கள் கலைந்தனர்.






      Dinamalar
      Follow us