/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஒரு மாதமாக குடிநீரின்றி கன்னந்தேரி மக்கள் அவதி
/
ஒரு மாதமாக குடிநீரின்றி கன்னந்தேரி மக்கள் அவதி
ADDED : டிச 12, 2024 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி: கன்னந்தேரி முதல் வார்டில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு ஒரு மாதமாக காவிரி குடிநீர் மட்டுமின்றி, உப்பு தண்ணீரும் வினியோகிக்கப்படவில்லை.
இதனால், 1 கி.மீ., சென்று, அருகே உள்ள தோட்டங்களில் உள்ள கிணறு, 'போர்வெல்' தண்ணீரை வாங்கி வந்து பயன்படுத்துகின்றனர். இருப்பினும் போதிய அளவில் கிடைக்காததால் மக்கள் அவதிப்-பட்டு வருகின்றனர். அதனால் குடிநீர் வினியோகிக்க, அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

