sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கால்வாய் நீரில் வந்த மானை மீட்ட மக்கள்

/

கால்வாய் நீரில் வந்த மானை மீட்ட மக்கள்

கால்வாய் நீரில் வந்த மானை மீட்ட மக்கள்

கால்வாய் நீரில் வந்த மானை மீட்ட மக்கள்


ADDED : நவ 07, 2024 05:42 AM

Google News

ADDED : நவ 07, 2024 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் வினாடிக்கு, 600 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நேற்று காலை காவேரிகிராஸ் பகுதியில், 2 வயது ஆண் புள்ளி மான் கால்வாயில் தவறி விழுந்தது.

நீரில் இழுத்துச்சென்ற மானை, அப்பகுதி மக்கள் மீட்டு வனத்து-றைக்கு தகவல் தெரிவித்தனர். மேட்டூர் வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று மானை மீட்டு பாலமலை வனப்பகுதியில் விட்டனர்.






      Dinamalar
      Follow us