sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அத்திக்குட்டை சாலை இருளால் மக்கள் அவதி

/

அத்திக்குட்டை சாலை இருளால் மக்கள் அவதி

அத்திக்குட்டை சாலை இருளால் மக்கள் அவதி

அத்திக்குட்டை சாலை இருளால் மக்கள் அவதி


ADDED : மே 18, 2025 05:39 AM

Google News

ADDED : மே 18, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: மல்லுார் பஸ் ஸ்டாப்பில் இருந்து அத்திக்குட்டை வழியே பனமரத்துப்பட்டிக்கு சாலை செல்கிறது. அச்சாலையில் நுாலகம், தனியார் மருத்துவமனை, சாய்பாபா, சனிபகவான், பெருமாள் கோவில்கள் உள்ளன. ஒரு வாரமாக அத்திக்குட்டை சாலையில் உள்ள, 5 தெரு விளக்குகளும் எரியவில்லை.

இரவில் கோவிலுக்கு சென்று திரும்பும் பக்தர்கள், மருத்துவமனைக்கு செல்வோர் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மொபைல் போன் வெளிச்சத்தில், மக்கள் நடந்து செல்கின்றனர். தெருவிளக்கை எரிய விட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us