sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆயுத கண்காட்சியை பார்வையிட்ட மக்கள்

/

ஆயுத கண்காட்சியை பார்வையிட்ட மக்கள்

ஆயுத கண்காட்சியை பார்வையிட்ட மக்கள்

ஆயுத கண்காட்சியை பார்வையிட்ட மக்கள்


ADDED : அக் 20, 2024 04:26 AM

Google News

ADDED : அக் 20, 2024 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு: ஏற்காடு ஒண்டிக்கடை புறக்காவல் நிலையம் அருகே சேலம் மாவட்ட போலீஸ் துறை சார்பில், போலீசார் பயன்படுத்தும் ஆயுத கண்காட்சி நேற்று நடந்தது.

சேலம் மாவட்ட ஆயுதப்-படை டி.எஸ்.பி., இளங்கோவன் தொடங்கி வைத்தார். அதில் அனைத்து வகை துப்பாக்கிகள், அதில் பயன்படுத்தப்படும், 21 வகை தோட்டாக்கள், போலீசார் பயன்படுத்தும் பாதுகாப்பு கவச உடைகள் வைக்கப்பட்டிருந்தன. ஏராளமானோர் பார்வையிட்-டனர்.






      Dinamalar
      Follow us