/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீரபாண்டியில் நாளை மக்கள் சந்திப்பு முகாம்
/
வீரபாண்டியில் நாளை மக்கள் சந்திப்பு முகாம்
ADDED : அக் 28, 2024 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீரபாண்டி: வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தில் நாளை மதியம், 2:00 மணிக்கு, மக்கள் சந்திப்பு முகாம் நடக்க உள்ளது.
சுற்றுலாத்-துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகிப்பார். அதில் மக்கள், குறைகளை மனுக்களாக அளித்து நிவாரணம் பெறலாம் என, ஒன்றிய கமிஷனர் சந்திரமலர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மாலை, 4:00 மணிக்கு சர்க்கார் கொல்லப்பட்டியில் உள்ள சேலம் ஒன்றிய அலுவகத்தில் மக்கள் சந்திப்பு முகாம் நடக்க உள்ளது.