/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெரியார் பல்கலை தேர்வு முடிவு வெளியீடு
/
பெரியார் பல்கலை தேர்வு முடிவு வெளியீடு
ADDED : ஜன 03, 2026 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலை அறிக்கை:
பெரியார் பல்கலையில் இணைவு பெற்ற கலை அறிவியல் கல்-லுாரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளில் படித்த மற்றும் படித்து வரும் மாணவர்களுக்கு, 2025 நவம்பரில் நடந்த பருவத்தேர்வு முடிவுகளை, நிர்வாக குழு உறுப்பினர் சுப்-பிரமணி வெளியிட்டார். மாணவர்கள், தேர்வு முடிவுகளை, www.periyaruniversity.ac.in என்ற பல்கலை இணையதளம் வாயி-லாக மற்றும் இணைவு பெற்ற கல்லுாரிகளிலும் தெரிந்து கொள்-ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

