தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பெரியார் பல்கலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரியார் பல்கலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரியார் பல்கலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 14, 2026 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2026 04:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்: சேலம், பெரியார் பல்கலை தொழிலாளர் சங்கம் சார்பில், அப்-பல்கலை முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

பொதுச்-செயலர் சக்திவேல் தலைமை வகித்தார். அதில் பல்கலை உறுப்பு கல்லுாரிகளில் பணிபுரிந்தவர்களை, பல்கலையில் நியமனம் செய்-யக்கூடாது; தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள், கல்வி தகுதியை உயர்த்திய நிலையில் இரு ஆண்டாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை-களை வலியுறுத்தினர். தலைவர் கனிவண்ணன், பொருளாளர் பாண்டியராஜன், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us