தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கோவில் பணியாளருக்கு தீத்தடுப்பு பயிற்சி

கோவில் பணியாளருக்கு தீத்தடுப்பு பயிற்சி

கோவில் பணியாளருக்கு தீத்தடுப்பு பயிற்சி


ADDED : ஆக 14, 2026 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2026 04:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஓமலுார் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று, கோவில் பூசாரிகள், பணியாளர்க-ளுக்கு தீத்தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

செயல் அலுவலர் ஜெகநாதன் தலைமை வகித்தார். ஓமலுார் தீயணைப்பு நிலைய அலுவர் தர்மலிங்கம் தலைமையில் வீரர்கள், தீத்தடுப்பு பயிற்சி அளித்தனர். அதில் அக்கோவில் பணியாளர்கள் மட்டுமின்றி, தார-மங்கலம் கைலாசநாதர், ஓமலுார் வசந்தீஸ்வரர், விஜயராகவன் கோவில் பணியாளர்கள், ஒரு கால பூஜை கோவில் பூசாரிகள் பங்-கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us