/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சங்ககிரி நகராட்சியில் 50 மரக்கன்று நடல்
/
சங்ககிரி நகராட்சியில் 50 மரக்கன்று நடல்
ADDED : ஆக 31, 2025 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி: நகர்புறத்தை பசுமையாக்கும் திட்டமான, 'காடுகள் உருவாக்கம்' திட்டத்தில், சங்ககிரி நகராட்சிக்கு சொந்தமான பூங்காவில், மரக்-கன்று
களை நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நகராட்சி துணைத்தலைவர் அருண், கமிஷனர் சிவரஞ்சனி, மரக்கன்றுகளை நட்டு தொடங்கி-வைத்தனர். புங்கன், பூவரசு, வேம்பு, மகிழம், நாவல் உள்பட, 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். அமுதச்சுடர் அறக்-கட்டளை தலைவர் சத்யபிரகாஷ், நகராட்சி ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.

