ADDED : ஜன 03, 2025 03:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: புத்தாண்டை வரவேற்கும்படி, சேலம், முள்ளுவாடி கேட் பகு-தியில் உள்ள அன்பு இல்லத்தில், 'யாதும் உயிரே' தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.
அதில் இந்தியன் ஆயில் மண்டல வணிக மேலாளர் கிரண்குமார், குழந்தைக-ளுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து இயற்-கையை எதிர்காலத்தில் பாதுகாப்பது, மரக்கன்று நடுவதன் அவ-சியம் குறித்து பேசினார். இல்ல நிர்வாகிகள் கஸ்மீர், சேவியர் உள்பட பலர் பங்கேற்றனர்

