ADDED : அக் 04, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்:மேட்டூர்
நகராட்சி சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் தலைமையில் துாய்மை
பணியாளர்கள் நேற்று, மேட்டூர், சின்னபார்க், சதுரங்காடி, தினசரி
சந்தை பகுதிகளில், 40 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, 250
கிலோ பிளாஸ்டிக் பைகள், டம்ளர்களை பறிமுதல் செய்து அறிவுரை
வழங்கினர். மேலும் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த, 20
கடைகளுக்கு, 200 வீதம், 4,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
