sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பா.ம.க., - எம்.எல்.ஏ., சாலை மறியலுக்கு முயற்சி

/

பா.ம.க., - எம்.எல்.ஏ., சாலை மறியலுக்கு முயற்சி

பா.ம.க., - எம்.எல்.ஏ., சாலை மறியலுக்கு முயற்சி

பா.ம.க., - எம்.எல்.ஏ., சாலை மறியலுக்கு முயற்சி


ADDED : ஜன 31, 2025 02:53 AM

Google News

ADDED : ஜன 31, 2025 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், மாமாங்கத்தில், தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதில், மாமாங்கம், கிளாக்காடு, ஊத்துக்-கிணறு அருகே கிராஸிங்; பர்ன் அன் கோ இடையே சிறு இணைப்பு பாலம் அமைக்கக்கோரி, பா.ம.க.,வை சேர்ந்த, சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள், நேற்று சாலை மறி-யலில் ஈடுபட முயன்றார்.

இதை அறிந்து, சூரமங்கலம் போலீசார், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்கள் வந்து, அவற்றை அமைத்து தருவதாக உறுதி அளித்ததால், மறியலை கைவிட்டார்.






      Dinamalar
      Follow us