/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
17ல் பா.ம.க., போராட்டம் நிர்வாகிகள் பங்கேற்க முடிவு
/
17ல் பா.ம.க., போராட்டம் நிர்வாகிகள் பங்கேற்க முடிவு
17ல் பா.ம.க., போராட்டம் நிர்வாகிகள் பங்கேற்க முடிவு
17ல் பா.ம.க., போராட்டம் நிர்வாகிகள் பங்கேற்க முடிவு
ADDED : நவ 21, 2025 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயோத்தியாப்பட்டணம் பா.ம.க., அன்புமணி ஆதரவு சார்பில், அயோத்தியாப்பட்டணம் அருகே மேட்டுப்பட்டி தாதனுார், தேவாங்கர் காலனியில், செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. சேலம் வடக்கு மாவட்ட செயலர் நாராயணன் தலைமை வகித்தார்.
அதில் கல்வி, வேலைவாய்ப்பில், வன்னியர்களுக்கு, 15 சதவீத இட ஒதுக்கீடு கோரி, டிச., 17ல் அயோத்தியாப்பட்டணத்தில் போராட்டம் நடக்க உள்ளது.அதில் நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில துணைத்தலைவர் குணசேகரன், இளைஞர் சங்க செயலர் வடிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.