/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறுமியை சீண்டியவர் மீது போக்சோ வழக்கு பதிவு
/
சிறுமியை சீண்டியவர் மீது போக்சோ வழக்கு பதிவு
ADDED : ஜன 27, 2025 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: மல்லுார் அருகே வேங்காம்பட்டியில், கடந்த டிச., 31 நள்ளிரவு புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அப்போது அதே பகுதியை சேர்ந்த, 10ம் வகுப்பு சிறுமியிடம், ஒருவர் பாலியல் சில்மிஷம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி, அவரது பெற்றோரிடம் தெரி-வித்துள்ளார். அவர்கள் புகார்படி, கொண்டலாம்பட்டி மகளிர் போலீசார் விசாரித்ததில், வேங்காம்பட்டியை சேர்ந்த, ஈஸ்வரன், 30, என தெரிந்தது. நேற்று முன்தினம், 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிந்த போலீசார், ஈஸ்வரனை தேடுகின்றனர்.