sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பொங்கல் வைத்து மாடு ஓட்டி போலீஸ் கமிஷனர் உற்சாகம்

/

பொங்கல் வைத்து மாடு ஓட்டி போலீஸ் கமிஷனர் உற்சாகம்

பொங்கல் வைத்து மாடு ஓட்டி போலீஸ் கமிஷனர் உற்சாகம்

பொங்கல் வைத்து மாடு ஓட்டி போலீஸ் கமிஷனர் உற்சாகம்


ADDED : ஜன 13, 2025 03:22 AM

Google News

ADDED : ஜன 13, 2025 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாநகர போலீஸ் துறை சார்பில், லைன்மேடு ஆயுதப்-படை மைதானத்தில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்-டது. கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தலைமை வகித்தார். போலீசார், பாரம்பரிய உடையான வேட்டி சேலை, அணிந்திருந்-தனர். கமிஷனர், அவரது மனைவி, புதுப்பானையில் பொங்கல் வைத்து வணங்கினர். தொடர்ந்து மாட்டு வண்டியில் ஏறி மைதா-னத்தில் சுற்றி வந்தனர்.

பின் போலீஸ் துறையில் பணிபுரிவோரின் குழந்தைகள் நடனம், கரகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. உறியடி நிகழ்ச்சியில், கமிஷனர் கண்களை கட்டிக்கொண்டு பானையை உடைத்தார். துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்களும், உறியடித்து மகிழ்ந்-தனர். கலைநிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு, கமிஷனர் பரிசு வழங்கினார்.தெற்கு துணை கமிஷனர் வேல்முருகன், தலைமையிடத்து துணை கமிஷனர் கீதா உள்ளிட்ட போலீசார், குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.

பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய பா.ஜ., அலுவலகத்தில், ஒன்-றிய தலைவர் நிர்மலா தலைமையில் பொங்கல் விழா கொண்டா-டப்பட்டது. சிறுவர், சிறுமியருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி, சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன், மாவட்ட பொதுச்செயலர் ராஜேந்திரன், பரிசு வழங்கினர்.






      Dinamalar
      Follow us