sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போலீசார் தொல்லை மாற்றுத்திறனாளி தர்ணா

/

போலீசார் தொல்லை மாற்றுத்திறனாளி தர்ணா

போலீசார் தொல்லை மாற்றுத்திறனாளி தர்ணா

போலீசார் தொல்லை மாற்றுத்திறனாளி தர்ணா


ADDED : டிச 12, 2024 07:28 AM

Google News

ADDED : டிச 12, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: ஓமலுார் பெரிய மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிக்-கந்தர், 47. மாற்றுத்திறனாளியான இவர் நேற்று காலை ஓமலுார் நீதிமன்ற நுழைவாயில் அருகே தர்ணாவில் ஈடுபட்டார். அப்-போது, 'நான் தற்போது லாட்டரி விற்பது கிடையாது. ஆனால் போலீசார் வேண்டுமென்றே வழக்குப்பதிந்து அபராதம் கட்ட சொல்லி தொல்லை கொடுக்கின்றனர்' என, குற்றம்சாட்டினார். ஓமலுார் போலீசார், அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்-தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், '2022ல் போடப்பட்ட லாட்-டரி விற்பனை வழக்கு தொடர்பாக அபராதம் கட்ட அறிவுறுத்தப்-பட்டது. இதனால் அவர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்' என்றனர்.






      Dinamalar
      Follow us