தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மில் தொழிலாளர் போராட்டம் போலீசார் பேச்சுவார்த்தை

மில் தொழிலாளர் போராட்டம் போலீசார் பேச்சுவார்த்தை

மில் தொழிலாளர் போராட்டம் போலீசார் பேச்சுவார்த்தை


ADDED : செப் 22, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 04:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓமலுார்: தனியார் ஸ்பின்னிங் மில் தொழிலாளர்கள், நிலு-வைத்தொகை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓமலுார் ஆர்.சி.,செட்டிப்பட்டி அருகே தனியார் ஸ்பின்னிங் மில் உள்ளது. அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சம்பள உயர்வு, நிலுவைத்-தொகை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்-வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மில் தொழிலாளர் சங்க தலைவர் ஆறுமுகம் தலை-மையில் மில் அருகே தொடர்ந்து நேற்று, 120வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்-தனர். நேற்று காலை வேலைக்கு வந்த பிற தொழிலாளர்களை, போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் தடுத்து நிறுத்தினர்.ஓமலுார் டி.எஸ்.பி.,செங்கோட்டுவேலன் தலை-மையில் போலீசார் போராட்டக்காரர்

களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தாசில்தார், மில்நிர்வாகம் ஆகியோர் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்திடலாம் என டி.எஸ்.பி.,கூறியதை தொடர்ந்து பிற பணியாளர்-களை பணிக்கு செல்ல போராட்டக்காரர்கள் அனு-மதித்தனர். ஆனால் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் தொடர்ந்து மில் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us