sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இரவில் போலீஸ் அணிவகுப்பு

/

இரவில் போலீஸ் அணிவகுப்பு

இரவில் போலீஸ் அணிவகுப்பு

இரவில் போலீஸ் அணிவகுப்பு


ADDED : ஏப் 27, 2025 05:03 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: வாழப்பாடியில், போலீஸ் அணிவகுப்பு நேற்று இரவு, 10:00 மணிக்கு நடந்தது. அதில் வாழப்பாடி டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில் போலீசார், வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட் முதல் பேளூர் பிரிவு சாலை வரை, அணி

வகுத்து நடந்து சென்றனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் வேல்முருகன் கூறுகையில், ''குற்றச்-சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, இரவில், வார இறுதி நாட்களில் கொள்ளை, திருட்டு, விபத்து, வழிப்பறி, கடத்தல் போன்ற குற்றங்கள் நடக்காமல் தடுக்க போலீஸ் அணிவகுப்பு நடத்தப்பட்டது,'' என்றார்.






      Dinamalar
      Follow us