sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாசு கட்டுப்பாடு தின விழா

/

மாசு கட்டுப்பாடு தின விழா

மாசு கட்டுப்பாடு தின விழா

மாசு கட்டுப்பாடு தின விழா


ADDED : டிச 09, 2025 10:14 AM

Google News

ADDED : டிச 09, 2025 10:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: ஓமலுார் அருகே முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாசுகட்டுப்பாடு தினம் விழா நேற்று கொண்டாடினர். 1984, டிச.,2ல், போபால் விஷவாயு தாக்கி உயிரிழந்த-வர்களின் நினைவாக ஆண்டுதோறும் தேசிய மாசுகட்டுப்பாடு தினமான அனுசரிக்கப்படுகிறது.

முத்துநாயக்கன்பட்டி பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ராமலிங்கம் தலைமையில் நடந்த விழாவில் பேச்சு, கட்டுரை மற்றும் விழிப்பு-ணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியின் போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ், சேலம் ஏர்போர்ட் லயன்ஸ் சங்க தலைவர் பூபதி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us