sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏரி நீரை எடுத்துச்சென்ற மாசு கட்டுப்பாட்டு அதிகாரி

/

ஏரி நீரை எடுத்துச்சென்ற மாசு கட்டுப்பாட்டு அதிகாரி

ஏரி நீரை எடுத்துச்சென்ற மாசு கட்டுப்பாட்டு அதிகாரி

ஏரி நீரை எடுத்துச்சென்ற மாசு கட்டுப்பாட்டு அதிகாரி


ADDED : அக் 26, 2024 08:06 AM

Google News

ADDED : அக் 26, 2024 08:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி: காகாபாளையத்தில் உள்ள கனககிரி ஏரியில் நேற்று முன்தினம் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதற்கு வேம்படி தாளத்தில் உள்ள சாய ஆலையில் இருந்து வெளியேற்றிய கழிவே காரணம் என, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

இதுகு-றித்து காலைக்கதிர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக காலை, 11:00 மணிக்கு சேலம் மாசுக்கட்டுப்-பாட்டு அதிகாரி ஜனார்த்தனன், ஏரி பகுதியை சுற்றிப்பார்த்தார். பின் ஏரி நீரை சேகரித்து, ஆய்வுக்கு எடுத்துச்சென்றார்.






      Dinamalar
      Follow us