sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

/

ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்


ADDED : ஜன 13, 2025 03:04 AM

Google News

ADDED : ஜன 13, 2025 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், அம்மாபேட்டை ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்-பள்ளியில் பொங்கல் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்-டது. பள்ளி தாளாளர் சேசுராஜ் தலைமை வகித்தார். முனைவர் செந்தில்குமார் பங்கேற்றார்.

இதில் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை, கோலம் உள்-ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்ற மாணவர்க-ளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பாராம்பரியத்தை வெளிப்படுத்தும்படி, மாணவர்களின் பல்வேறு நடனங்கள், இசை கச்சேரி நிகழ்த்தப்பட்டன. பானை உடைத்தல், பொங்கல் வைத்தல் நிகழ்வும் நடந்தது. பள்ளி நிர்வாகி ஏசுதாசன், இன்டர்-நேஷனல் பள்ளி முதல்வர் ஸ்டீபன்ஆனந்தராஜ், துவக்கப்பள்ளி துணை முதல்வர் அருள்ஜீவன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us