தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கம்பம் சாய்ந்து மின்தடை மலைக்கிராம மக்கள் அவதி

கம்பம் சாய்ந்து மின்தடை மலைக்கிராம மக்கள் அவதி

கம்பம் சாய்ந்து மின்தடை மலைக்கிராம மக்கள் அவதி


ADDED : செப் 26, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏற்காடு; ஏற்காடில் நேற்று முன்தினம் மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்கு மின்தடை அறிவிக்கப்பட்டி-ருந்தது. ஆனால் நேற்று காலை, ஒண்டிக்கடை வழியே மின்சாரம் செல்லும் பல்வேறு மலைக்-கிராமங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டது.

இதுகுறித்து கேட்ட போது, மின்வாரிய பணியா-ளர்கள், 'நேற்று முன்தினம் கிராமப்புறங்களிலும், நேற்று மலைப்பாதையிலும் பரா-மரிப்பு பணி நடந்ததால், மின்தடை ஏற்பட்டது' என்றனர். இந்நிலையில் நேற்று மதியம், 12:30 மணிக்கு, ஏற்காடு மலைப்பாதை, 14வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோ-ரத்தில் இருந்த இரும்பு மின்கம்பம் மீது மரம் விழுந்தது. இதில் மின்கம்பம் முறிந்து விழுந்தது. இதை அறிந்து அங்கு சென்ற மின்வாரிய ஊழி-யர்கள், கம்பத்தை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் கொம்மக்காடு, அசம்பூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் மீண்டும் மின்-தடை ஏற்பட்டு, மக்கள் அவதிக்கு ஆளாகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us