ADDED : ஜன 13, 2024 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், தாதகாப்பட்டி, மேட்டுத்தெருவை சேர்ந்தவர் காதர்பாஷா, 55.
டவுன் மகளிர் போலீசாரால், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு, அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.