/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அதிவேகமாக ஓட்டியதால்தனியார் பஸ் சிறைபிடிப்பு
/
அதிவேகமாக ஓட்டியதால்தனியார் பஸ் சிறைபிடிப்பு
ADDED : ஏப் 23, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்:ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, திருச்சி நோக்கி நேற்று மாலை, 5:00 மணிக்கு தனியார் பஸ் சென்றுகொண்டிருந்தது. ஆனால் அதிவேகமாக விபத்து ஏற்படுத்தும்படி சென்றதால், மக்களே சிறைபிடித்து, டிரைவரிடம் வாக்குவாதம் செய்தனர்.
டிரைவர், 'ஆத்துாரில் இறந்தவரது ஊர்வலம் சென்றபோது நேரமாகிவிட்டதால் வேகமாக ஓட்டிவிட்டேன். இனி சீரான வேகத்தில் இயக்கப்படும்' என்றார். பின் பஸ்சை, மக்கள் விடுவித்தனர்.

