/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விசாரணைக்கு ஆஜராகாத வாலிபருக்கு 'காப்பு'
/
விசாரணைக்கு ஆஜராகாத வாலிபருக்கு 'காப்பு'
ADDED : ஆக 13, 2025 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, அம்மாபேட்டை, குருவரெட்டியூரை சேர்ந்தவர் கிட்டு. இவர், 2021ல் வழிப்பறி வழக்கில், சேலம், பள்ளப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பின் ஜாமினில் வந்த அவர், விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார். இதனால் நீதிமன்றம், பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில் பள்ளப்பட்டி போலீசார், நேற்று வீட்டுக்கு வந்த அவரை கைது செய்தனர்.